Advertisment

உன்ன நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு... பத்தவச்சிட்டியே பரட்டை... சீரியல் கலாய் மீம்ஸ்

Serial Memes : நிகழ்ச்சிகளை விட இந்த மீம்ஸ்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம்.

author-image
WebDesk
New Update
உன்ன நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு... பத்தவச்சிட்டியே பரட்டை... சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் டிவி சேனல்கள் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி வருகிறது.

Advertisment
publive-image

சேனல்கள் எவ்வளவுதான் புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷாக்களை கொண்டுவந்தாலும், ஒருகட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் இருக்கும்.

publive-image
publive-image
publive-image

இந்த சோதனையை கடக்க ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறிவிட்டது மீம்ஸ். உள்ளூர் நிகழ்வுகள்முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக தொகுத்து வரும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது டிவி நிகழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை.

publive-image
publive-image
publive-image

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நிகழ்ச்சிகளை விட இந்த மீம்ஸ்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial Roja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment