Advertisment

காதலருடன் இவ்ளோ நெருக்கமா? ஷாக் கொடுத்த சீரியல் நடிகை சரண்யா

Tamil Serial Update : விஜய் டிவி சீரியல் நடிகை தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
ரஜினிக்கு வாழ்த்து… கமலஹாசன் மீது இந்த சீரியல் நடிகைக்கு இவ்வளவு கோபம் ஏன்?

Serial Actress Saranya Viral Photo : நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமான நடிகை சரண்யா தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமல்லாது சீரியலில் நடித்து வரும் நடிகைளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமனவர் நடிகை சரண்யா. அதனைத் தொடர்ந்து ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது காதலரையும், வருங்ககால கணவரையும் அறிமுகம் செய்தார்.

publive-image

இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது இவர் காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், நடிகை சரண்யா தனது காதலருடன் ஒரு உடையில் இருவரும் இருக்கும்படி, மிகவும் நெருக்கமான புகைப்படம் எடுத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment