Advertisment

டி.ஜே.ப்ளாக் பாட்டு போடுறதில் தப்பே இல்ல... சூப்பர் சிங்கர் பூஜா வைரல் க்ளிக்ஸ்

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பூஜா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
டி.ஜே.ப்ளாக் பாட்டு போடுறதில் தப்பே இல்ல... சூப்பர் சிங்கர் பூஜா வைரல் க்ளிக்ஸ்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பூஜா. பாடல் மட்டுமல்லாமல் டி.ஜே.பிளாக் இவருக்காக போடும் பாடல் இணையத்தில் படு வைரல்.

Advertisment
publive-image

சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பூஜாவின் அம்மா பூஜாவுக்கான டி.ஜே.பிளாக் பாடல் போடுவது தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியது பெரும் வைரலாக பரவியது.

publive-image

ஆனாலும் அடுத்து இது ப்ராங்க் என்று சொல்லி அனைவரையும் வியக்க வைத்தார். அது தொடர்பான ப்ரமோ வெளியானதில் இருந்து டி.ஜே.பிளாக் – பூஜா பெயர் இணையத்தில் அதிகம வைரலாகி வருகிறது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பூஜா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பூஜாவின் அம்மா டி.ஜே.பிளாக் குறித்து பேசியதை தொடர்ந்து அவருடன் இருக்கும் புகைப்பத்தை பூஜா வெளிட்டிருந்தார்.

publive-image

இந்த புகைப்படத்திற்கு முன்பு பூஜா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு ரசிகர் பூஜாவின் அழகை வர்ணிக்கும் விதாமாக டி.ஜே.பிளாக் பாட்டு போடுவதில் தப்பே இல்லை ஏன்று கூறியுள்ளார்.

publive-image
publive-image

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூப்பர் சிங்கர் ஒரே ஒரு ப்ரமோவை வைத்து டி.ஜே. ப்ளாக் பூஜா இணையத்தில வைரலாகி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Super Singer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment