Advertisment

புதுசா ஒரு சாமியார பார்த்திட கூடாதே... ரோஜாவுக்கு இப்படி ஒரு சோதனையா?

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
புதுசா ஒரு சாமியார பார்த்திட கூடாதே... ரோஜாவுக்கு இப்படி ஒரு சோதனையா?

சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறி இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சிகளை வைத்து பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

இதுவும் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்து நிகழ்வுகளையும் மீம்ஸ்களாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை.

publive-image
publive-image
publive-image
publive-image

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment