Advertisment

என்ன வேஷம் போட்டாலும் தோத்துக்கிட்டே இருக்கியேடா... சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

author-image
WebDesk
New Update
என்ன வேஷம் போட்டாலும் தோத்துக்கிட்டே இருக்கியேடா... சீரியல் கலாய் மீம்ஸ்

தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறங்கி வருகின்றன.

Advertisment
publive-image
publive-image
publive-image

இதில் பல சீரியல்கள் ஒரே மாதிரியான குடும்ப கதைதான் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. ஆனால் ஒரு சில நேரங்களில் டிவி நிகழ்ச்சிகள் ரசிகர்களை மிகவும் சோதித்துவிடும்.

publive-image
publive-image
publive-image

ஆனால் எப்போதுமே ரசிகர்களை குஷி்ப்படுத்துவதில் மீம்ஸ்க்கு தனி இடம் உண்டு. உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது டிவி நிகழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை.

publive-image
publive-image
publive-image

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment