Advertisment

என்ன வருண் போலீஸ் மேலயே தாக்குதலா.... இன்றைய கலாய் மீம்ஸ்

சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீ்ம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
என்ன வருண் போலீஸ் மேலயே தாக்குதலா.... இன்றைய கலாய் மீம்ஸ்

இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதை பயன்படுத்திக்கொள்ளும் சேனல்கள் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

Advertisment
publive-image
publive-image

இதில் ஏறக்குறைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட ஒவ்வொரு சீரியலுக்கும் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் உள்ளனர். இதனால் சின்னத்திரை நிகழ்ச்சிகள் தொடர்பாக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகின்றன.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

அதிலும் குறிப்பாக சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் குழாயடி சண்டை வரை மீம்ஸ்களாக பதிவிட்டு வரும் நெட்டிசன்கள் தற்போது சீரியலையும் விட்டு வைப்பதில்லை.

publive-image
publive-image

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீ்ம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment