Advertisment

எல்லாம் பண்றா... ஆனா என்ன புருஷனு மட்டும் சொல்ல மாட்றா யுவர் ஹானர்... சீரியல் கலாய் மீம்ஸ

சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் பல சீரியல் ரசிகர்கள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் வருகிறது.

author-image
WebDesk
New Update
எல்லாம் பண்றா... ஆனா என்ன புருஷனு மட்டும் சொல்ல மாட்றா யுவர் ஹானர்... சீரியல் கலாய் மீம்ஸ

தமிழில் சின்னத்திரையில் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது தொலைக்காட்சிகள் புதிய சீரியலை களமிறங்கி வருகினறனர்.

Advertisment
publive-image
publive-image

இதில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் பல சீரியல் ரசிகர்கள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் வருகிறது.

publive-image
publive-image

அதுவும் இல்லாமல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் கொடுக்கும் அளவுக்கு ஒரு சில சீரியல்கள் படு மொக்கையாக உள்ளது.

publive-image
publive-image
publive-image

இந்த சீரியல்களில் வரும் சோகமாக காட்சிகளை கூட மீம்ஸ் கிரியேட்டர்கள் ஜாலியாக பொழுதுபோக்கு நிறைந்ததாக மாற்றிவிடுகினறனர்.

publive-image
publive-image

இதில் பல சீரியல்கள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வைகையில்தான் திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் டிவி நிகழ்ச்சிகளை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Latest Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment