Advertisment

என்னது ரெண்டு பேரும் லவ் பண்ணாங்களா? சொல்லவே இல்ல... சீரியல் கலாய் மீம்ஸ்

இந்த நிகழ்ச்சிகளை காட்டிலும் இது தொடர்பாக வரும் மீம்ஸ்களே ரசிகர்களை முக்கியமாக ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லாம்.

author-image
D. Elayaraja
New Update
என்னது ரெண்டு பேரும் லவ் பண்ணாங்களா? சொல்லவே இல்ல... சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்கள் மறுபுறம் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisment
publive-image
publive-image

இன்றைய இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் பலருக்கும் டிவி நிகழ்ச்சிகள் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதில் பெரும்பாலும் கொரோனா காலட்டத்தில் வீட்டில் இருந்த ரசிகர்களை நிகழ்ச்சிகள் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது.

publive-image
publive-image

அதே சமயம் டிவி நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளதோ அதைவிட சில மட்ங்கு அதிகமாக இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்களை ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லாம்.

publive-image
publive-image
publive-image

டிவி நிகழ்ச்சிகள் கூட எப்போதாவது நமக்கு போர் அடிக்கும் அளவுக்கு இருக்கும் ஆனால் காமெடி நடிகர்கள் முகத்தை வைத்து வெளியிடப்படும் மீம்ஸ்களை பார்க்கும்போது நம்மை அறியாமல் சிரிப்பு வந்துவிடும்.

publive-image
publive-image

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த நிகழ்ச்சிகளை காட்டிலும் இது தொடர்பாக வரும் மீம்ஸ்களே ரசிகர்களை முக்கியமாக ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment