Advertisment

இந்த காம்பினேஷன் நல்லாருக்கே… கண்ணம்மா மகளுடன் சன் டிவி குட்டி ஸ்டார் க்யூட் டான்ஸ்!

Bharathi Kannama lisha hema cute dance with thalattu serial kid Tamil News: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மகளாக வரும் சிறுமி ஹேமா, தாலாட்டு சீரியலில் குழந்தை நட்சத்திரமாக வரும் கண்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து க்யூட் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil tv serial news: Bharathi Kannama lisha hema cute dance with thalattu serial kid

Tamil tv serial news: சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டியால் அவ்வப்போது புதுப் புது சீரியல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் கொடி கட்டி பறக்கும் சன் டிவி ‘தாலாட்டு’ எனும் புதிய சீரியலை சமீபத்தில் ஒளிபரப்ப துவங்கியுள்ளது.

Advertisment
Tamil serial update Tamil News: Actress Bharatha Naidu makes re entry in sun tv’s Thalattu serial

திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில் ‘தெய்வமகள்’ சீரியலில் ஹீரோவாக நடித்த ‘கிருஷ்ணா’ மற்றும் ‘துளசி’ சீரியல் பிரபலம் ‘ஸ்ருதி’ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

publive-image

அம்மாவின் பாசம் ஹீரோவுக்கு கிடைக்குமா என்ற கதைக்களத்தை கொண்ட இந்த சீரியலில், குழந்தை நட்சத்திரமாக 'கண்ணன்' என்ற சிறுவன் நடித்து வருகிறான். இந்த சிறுவன் சீரியலில் நடிக்க ஆரம்பித்தது முதல் நிறைய டப்ஷ் மேஷ் செய்து வருகிறார். இதே போல் பாரதி கண்ணம்மா சீரியலில் தனது அழகான நடிப்பை வெளிக்காட்டி வரும் ஹேமாவும் அவ்வப்போது டப்ஷ் மேஷ் செய்து வருகிறார். இந்த இரு சிறார்களும் குத்துப் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்….

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Vijay Tv Sun Tv Bharathi Kannamma Serial Vijay Tv Serial 2 Barathi Kannamma Serial Thalattu Serial New Serial Thalattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment