Advertisment

Thala Ajith Birthday: பலருக்கு இன்ஸ்பிரேஷன், பலருக்கு ரோல் மாடல்! - அஜித் பிறந்தநாள்!

Ajith Birthday Wishes: நடிகர் அஜித் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thala ajith

Thala Ajith Birthday: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் அஜித் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Advertisment

அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Happy Birthday Thala Ajith

இன்று காலை முதலே ட்விட்டரில் #HappyBirthdayThala #HBDThala ஆகிய ஹேஷ் டேக்குகளில் அஜித் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Live Blog

Ajith Birthday Wishes

அஜித் அண்ணாவுக்கு வாழ்த்துகள் - விவேக் ஓபராய்!



























Highlights

    16:10 (IST)01 May 2019

    ஓ.பி.எஸ் வாழ்த்து

    14:28 (IST)01 May 2019

    அஜித் அண்ணா...

    விவேகம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

    13:22 (IST)01 May 2019

    நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வாழ்த்து!

    12:55 (IST)01 May 2019

    நடிகை ஸ்ருதி ஹாசன்

    12:21 (IST)01 May 2019

    தோனிக்கும் அஜித்துக்கும் பிடித்த ஹெலிகாப்டர்!

    தோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கப் பிடிக்கும், அஜித்துக்கு ஹெலிகாப்டரை ஓட்ட பிடிக்கும் என இசைமயைப்பாளர் எஸ்.எஸ்.தமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

    12:17 (IST)01 May 2019

    ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!

    11:52 (IST)01 May 2019

    வேதிகா வாழ்த்து!

    11:28 (IST)01 May 2019

    அஜித்தை வாழ்த்திய மோகன்லால்!

    மலையாள நடிகர் மோகன்லால் அஜித்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

    11:06 (IST)01 May 2019

    சிபிராஜ் வாழ்த்து

    அஜித்துக்கு, விஜய்யின் தீவிர ரசிகரான நடிகர் சிபிராஜ் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

    Wishing a very Happy Bday to our beloved ‘Thala’ Ajith sir!😊 #HappyBirthdayThala #HBDThala https://t.co/JYuBqcR2z0

    — Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) May 1, 2019

    10:44 (IST)01 May 2019

    ஆரோக்கியமாக வாழ்க - போனிகபூர்

    10:33 (IST)01 May 2019

    இசையமைப்பாளர் ஜிப்ரான்

    Ajith Birthday Wishes: நடிகர் அஜித் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தனக்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
    Ajith Thala Ajith
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment