Advertisment

அப்பாவைப் போலவே அமைதியான முகம், நண்பர்களுடன் சஞ்சய் - வைரலாகும் படம்

அனேகமாக அடுத்த ஆண்டு விஜய் மகனின் திரையுலக பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay son jason sanjay

vijay son jason sanjay

Thalapathy Vijay: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் எடுத்த குரூப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

’கடவுள் ஏன் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றார்?’ அப்பா திடீர் மறைவு குறித்து ஆத்மிகா உருக்கம்

சஞ்சய் தற்போது கனடாவில் திரைப்பட இயக்கம் மற்றும் டெக்னீஷியன் குறித்த படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ் காரணமாக அவர் கனடாவில் மாட்டிக்கொண்டதாகவும், சமீபத்தில் இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் அவர் சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

vijay son jason sanjay with his friends நண்பர்களுடன் சஞ்சய்...

இந்த நிலையில் சஞ்சய்யும் அவருடன் படித்த நண்பர்களும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் சமூக வலைத்தள டிரெண்டிங்கில் இந்தப்படம் இடம்பெற்றது.

தூங்காநகரை அவதிக்குள்ளாக்கும் கொரோனா – அடுத்த சென்னை ஆகிறதா “மதுரை”

கனடாவில் படிப்பை முடித்தவுடன் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க போகிறார் என்றும், ஒரு படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு விஜய் மகனின் திரையுலக பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சஞ்சய் தற்போது தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment