Advertisment

கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஸ்டில்ஸ்

போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஸ்டில்ஸ்

கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ‘சதுரங்க வேட்டை’ வினோத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 17ஆம் தேதி) இந்தப் படம் ரிலீஸாகிறது.

Tamil Cinema Karthi Vinoth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment