Advertisment

‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரெட் கார்ப்பெட் ப்ரீமியர் ஷோ புகைப்படங்கள்

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரெட் கார்ப்பெட் ப்ரீமியர் ஷோ புகைப்படங்கள்

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’. வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 2006ஆம் ஆண்டு வெளியான ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ, வில்லிவாக்கம் ஏஜிஎஸ் சினிமாவில் நேற்று நடைபெற்றது.

Tamil Cinema Amala Paul Prasanna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment