Advertisment

லைவ் ஆக்சனில் டாம் அண்ட் ஜெர்ரி; ட்ரைலர் எப்படி இருக்குனு சொல்லுங்க?

இந்த முறை எங்கே போய் ஃபர்னிச்சர் உடைக்க இருக்கிறார்கள் என்றால், நியூயார்க் நகரில் உள்ள ஒரு பாரம்பரிய ஹோட்டலை தான்.

author-image
WebDesk
New Update
லைவ் ஆக்சனில் டாம் அண்ட் ஜெர்ரி; ட்ரைலர் எப்படி இருக்குனு சொல்லுங்க?

Tom and Jerry movie trailer : நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான கார்ட்டூன்களில் ஒன்றாக இப்போதும் இருக்கிறது டாம் அண்ட் ஜெர்ரி. அந்த பூனையும் எலியும் செய்யும் செல்ல சேட்டைகள் மட்டும் இருந்தால் போதும் நாமும் அந்த கேரக்டர்களுடன் குழந்தைகளாகவே மாறிவிடுவோம்.

Advertisment

தற்போது லைவ் ஆக்சனில் மீண்டும் கலக்க வந்துள்ளனர் டாம் மற்றும் ஜெர்ரி. இந்த இரண்டு கார்ட்டூன் கேரக்டர்கள் மட்டும் முழுக்க முழுக்க கார்ட்டூனாக இருக்க, இந்த படத்தில் மற்ற அனைத்தும் லைவ் ஆக்சனில் தான் இருக்கிறது.

இந்த முறை எங்கே போய் ஃபர்னிச்சர் உடைக்க இருக்கிறார்கள் என்றால், நியூயார்க் நகரில் உள்ள ஒரு பாரம்பரிய ஹோட்டலை தான். டிம் ஸ்டோரியால் இயக்கப்பட்ட இந்த படம் 2021ம் ஆண்டு வெளியாக உள்ளது. நீங்கள் இந்த ஆக்சன் ஃபோர்ஸ்க்கு தயாராக இருக்கின்றீர்களா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment