2017ம் ஆண்டின் டாப் ஹிட்ஸ். பட்டியலில் இடம்பெற்றதா உங்களுக்குப் பிடித்த பாடல்?

2017ல் வெளியான பாடல்களில் பெரும்பாலானவை உங்களின் மனம் கவந்த பாடல் என்றால், இந்தச் செய்தி தொகுப்பு உங்களுக்குத் தான். மீண்டும் கண்டு மகிழுங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நமக்குப் பிடித்த நடிகர் நடிகைகளின் படம் வெளிவருவது வழக்கம். குறைந்தபட்சம் 4 பாடல்களோடு படங்கள் வெளியிடப்படும். அவ்வாறு சிறந்த இசையில் உருவாகும் பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது உறுதி. இதில் 10 பாடல்கள் டாப் லிஸ்டில் இருக்கும். அவ்வாறு 2017ம் ஆண்டில் வெளியான டாப் 10 பாடல்களைத் தான் நாம் இப்போது காணப்போகிறோம்.

சிறந்த குத்துப் பாடல்கள்:

1. டசக்கு டசக்கு – விக்ரம் வேதா

2. டம்மாலு டும்மீலு – போகன்

3. ஹாப்பி நியூ இயர் – கவன்

4. ரங்கு ரக்கர – சிவலிங்கா

5. அட அட மகாரானிகி – மொட்ட சிவா கெட்ட சிவா

6. ஓ சோனே சோனே – சிங்கம் 3

7. பட்டைய கிளப்பு – பைரவா

8. எங்க வீட்டு குத்து விளக்கு – மேயாத மான்

9. லாலா கட சாந்தி – சரவணன் இருக்க பயமேன்

10. டிங்கா டிங்கா – தீரன் அதிகாரம் ஒன்று

சிறந்த காதல் பாடல்கள்:

1. நீதானே – மெர்சல்

2. மருவார்த்தை – என்னை நோக்கி பாயும் தோட்டா

3. இறைவா – வேளைக்காரன்

4. யாஞ்சி – விக்ரம் வேதா

5. நில்லாயோ – பைரவா

6. அழகியே – காற்றி வெளியிடை

7. செந்தூரா – போகன்

8. யவ்வன – சத்யா

9. வான் வருவான் – காற்று வெளியிடை

10. ஒரே ஓர் ஊரில் – பாகுபலி 2

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close