Advertisment

'நீங்களே மாஸ்க் தயாரிக்கலாம்' - வீடியோ போட்டு சொல்லிக் கொடுக்கும் நடிகை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tv celebrity hina khan mask prepare tutorial covid 19

tv celebrity hina khan mask prepare tutorial covid 19

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க நாம் தீவிரமாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று முகமூடி அணிவது. அவசர காலத்தை பயன்படுத்தி, மாஸ்க் விலை சில இடங்களில் தாறுமாறாக விற்க, அரசு அதனை கட்டுப்படுத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில், தொலைக்காட்சி பிரபலம் ஹீனா கான், தனது இன்ஸ்டாவில், சொந்தமாக மாஸ்க் செய்வது எப்படி என்பதை கற்பித்திருக்கிறார்.

’வெளவால்’ ரகுல் ப்ரீத், ‘ஜில் ஜில்’ அதுல்யா ரவி: படத் தொகுப்பு

ஹீனா கான் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இணைந்து, மாஸ்க் தயாரிப்பது எப்படி என்பதை மிக தெளிவாக எடுத்துரைத்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவின் கேப்ஷனில், "வீட்டில் முகமூடியை எவ்வாறு தயாரிப்பது என்பதற்கான சில எளிய நடவடிக்கைகளை கற்பிப்பதற்கான எனது முயற்சி இங்கே. செயல்முறையை முடிந்தவரை சுவாரஸ்யமாக்க முயற்சித்தேன். இந்த வீடியோ, நீங்கள் உங்களுக்கான வீடியோவை தயாரித்துக் கொள்ளும் உந்துதலை கொடுக்கும் என நம்புகிறேன் #WeAreInThisTogether # LetsFightCovid19 ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில், இருவரும் தங்களுக்கான மாஸ்க்கை தயாரித்து அணிந்து கொண்டனர்.

50, 100-ன்னு கொண்டு போய் காசை கொடுக்காமல், இந்த வீடியோவைப் பார்த்து, நீங்களே மாஸ்க் தயாரித்துக் கொள்ளலாம் நண்பர்களே!.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Corona Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment