Advertisment

'வானம் கொட்டட்டும்' ஸ்பெஷல்: எப்படியிருக்கிறது 'பூவா தலையா' பாடல் வீடியோ?

Vaanam Kottattum : குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vaanam Kottattum

Vaanam Kottattum

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தை படைவீரன் என்னும் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இயக்குனர் மணிரத்னமும், தனாவும் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.

Advertisment

நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...

குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

‘நான் வேறு ஒருத்தியைக் காதலிக்கிறேன்’ ஷாக் கொடுத்த ஜெனிலியா கணவர்; வைரல் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக உருமாறி வரும் சித் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

வானம் கொட்டட்டும் படம் நாளை (பிப்.7) வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் 'பூவா தலையா' பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

படக்குழுவுக்கு வாழ்த்துகள்!!

விஜய்யின் அசையா சொத்து; பிகில் சம்பளம் எவ்வளவு? - வருமான வரித்துறை விரிவான அறிக்கை

Vikram Prabhu Sarath Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment