Advertisment

காதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்?

வாணி ராணி சீரியல் நடிகை நவ்யா சுவாமி பிக்பாஸ் பிரபலம் ஒருவரை காதப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
sun tv serial vani rani, vani rani serial actress navya swamy, நவ்யா சுவாமி, ரவி கிருஷ்ணா, தெலுங்கு பிக்பாஸ், நவ்யா சுவாமி ரவி கிருஷ்ணா காதல், வாணி ராணி சீரியல், ravi krishna, telugu bigg boss contestant ravi krishna amekatha telugu serial, navya swamy love with ravi krishna

சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் நடிகை நவ்யா சுவாமி பிக்பாஸ் பிரபலம் ஒருவரை காதப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

நடிகை ராதிகா நடித்த வாணி ராணி சீரியலில் நடித்தவர் நடிகை நவ்யா சுவாமி. இவர் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார். அதே போல, தெலுங்கு டிவி சீரியல் நடிகரான ரவி கிருஷ்ணா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

publive-image

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 மூலம் மேலும் பிரபலமான தெலுங்கு நடிகர் ரவி கிருஷ்ணா மற்றும் வாணி ராணி சீரியல் நடிகை நவ்டா சுவாமி இருவரும் தற்போது ‘ஆமே கத’ என்ற சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும்போது இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவந்தனர். இதனால், சிலர், இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்கள் என்று வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது.

publive-image

இந்த நிலையில், ‘100% லவ்’ என்ற தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நவ்யா சுவாமியும் ரவி கிருஷ்ணாவு ஒன்றாக பங்கெற்றனர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் பொருத்தமான ஜோடி என்று கூறி இருவரும் நிஜவாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment