Advertisment

விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! வெளியானது "மெர்சல்" புரமோ வீடியோஸ்!

விஜய்யின் மெர்சல் பட புரமோ வீடியோக்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! வெளியானது "மெர்சல்" புரமோ வீடியோஸ்!

அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடித்திருக்கும் படம் மெர்சல். சமந்தா... சாரி! மிசஸ். சமந்தா நாக சைதன்யா, காஜல் அகர்வால், நித்யா மேனன். எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

Advertisment

சாதாரண ரசிகர் முதல் கிரிக்கெட் வீரர் அஷ்வின் வரை இப்படத்திற்காக காத்திருக்கின்றனர். டீசர், பாடல்கள் என இதுவரை வெளியான அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் இரண்டு புரமோ வீடியோக்களை படக்குழு சமூக தளங்களில் வெளியிட்டுள்ளது. இதில், ஒரு புரமோ வீடியோவில், தலைவன் உருவாவது எப்படி? என்று விஜய் பேசும் பன்ச், விஜய் ரசிகர்களுக்கு ஏக குஷியை கொடுத்திருக்கும். அந்த புரமோ வீடியோக்கள் இதோ,

A R Rahman Mersal Atlee Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment