Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ்: இன்னைக்கு வீட்ல பாண்டியன் பிரதர்ஸோட சமையல்!

Pandiyan Stores Serial Promo: ஜீவா முட்டையை கீழே தவற விட, மூர்த்தி எண்ணெயை கொட்டி விடுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pandiyan Stores serial promo today

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

TV Serial Promo: தமிழ் சீரியல் ரசிகர்களின் முழு ஆதரவையும் பெற்றுள்ளது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர்.

Advertisment

நான்கு அண்ணன் தம்பிகள், அதில் மூவருக்கு திருமணமாகி, கடைசி தம்பி கண்ணா மட்டும் கல்லூரியில் படித்து வருகிறான். இந்த நான்கு சகோதரர்களும், தங்களது தாயாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.  இதில் யாருக்காவது ஏதாச்சும் பிரச்னை என்றால், மொத்தக் குடும்பமுமே துடிதுடிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பத்தை மிஸ் பண்ணும் அனைவரின் சாய்ஸாகவும் இந்த சீரியல் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸின்’ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மூத்த அண்ணன் மூர்த்தியும், அவரது தம்பிகள் ஜீவா மற்றும் கதிர் ஆகிய மூவரும் இணைந்து சமைக்கிறார்கள். ஜீவா முட்டையை கீழே தவற விட, மூர்த்தி எண்ணெயை கொட்டி விடுகிறார். இப்படி கீழே பாதி மேலே பாதி கொட்டி அண்ணன் தம்பி மூவரும் சமைக்கும் உணவை தயாராகி வருகிறார்கள் மனைவிமார்கள்.

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment