Advertisment

பியூட்டிஃபுல் லுக்... சாரீஸ் லவ்... பாரதி கண்ணம்மா அஞ்சலி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்!

ஷூட்டிங் பிசியில் இருந்தாலும் அடிக்கடி ஃபோட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
kanmani manoharan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக கலக்கி வருகிறார் கண்மணி மனோகரன். கர்நாடகாவைச் சேர்ந்த கண்மணி மனோகரன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தார். மாடலிங் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அழகாக புகைப்படம் எடுத்துக்கொள்வதில் விருப்பம் உள்ள அவர், தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Kanmani Manoharan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment