Advertisment

சீரியலில் ஹோம்லி.. நிஜத்தில் மாடர்ன் பியூட்டி.. ஈரமான ரோஜாவே தேனு க்ளிக்ஸ்!

Vijay Tv Serial Actress: டான்ஸ் ஷோவில் பாப்புலரான பிறகு விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

author-image
WebDesk
New Update
archana kumar

ஜீ தமிழின் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றவர் அர்ச்சனா குமார். சென்னையை சேர்ந்த இவர் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போதே டான்ஸ் கற்றுள்ளார். டான்ஸ் ஷோவில் பாப்புலரான பிறகு விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து தற்போது ஈரமான ரோஜாவே தொடரில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial Eeramana Rojave
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment