Advertisment

கிளாசி, ஸ்டைலிஷ் லுக்.. மௌனராகம்2 ஸ்ருதி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்!

ஷில்பாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்துதான் மௌனராகம் 2 சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mounaragam2 shilpa

விஜய் டிவியின் மௌனராகம்2 சீரியலில் ஸ்ருதி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஷில்பா. கோயம்புத்தூரை சேர்ந்தவர். மாடலிங் மூலம் ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். நல்ல டான்ஸர். இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்துதான் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சீரியலில் பிசியாக நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial Mouna Raagam2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment