Advertisment

எக்ஸ்பிரஷன் குயின் ! நாம் இருவர் நமக்கு இருவர் அஸ்ரிதா ஸ்ரீதாஸ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..

vijaytv serial actress: விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் நடித்துள்ளார் அஸ்ரிதா ஸ்ரீதாஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
asritha sreedas

விஜய்டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து வருபவர் அஸ்ரிதா ஸ்ரீதாஸ். கேரளாவை சேர்ந்தவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மாடலிங் செய்து வந்த இவர் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, பார்யா, சொந்த பந்தம், தேன்மொழி BA போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் 2015ல் கடல் கடந்த காவியம் படத்தில் நடித்தார். தற்போது கல்யாண பரிசு 2 தொடரிலும் நடித்து வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Naam Iruvar Namakku Iruvar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment