விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தார். சென்னையில் பிறந்த வளர்ந்த காவ்யா அடிப்படையில் ஆர்க்கிடெக்ட். காவ்யா அறிவுமணி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவரது போட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil