Advertisment

கொஞ்சம் ஹோம்லி.. ரொம்ப மாடர்ன்.. பாவம் கணேசன் யமுனா க்ளிக்ஸ்!

விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் கார்த்தியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் சிவன்யா.

author-image
WebDesk
New Update
actress sivanya

விஜய் டிவி-யில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சீரியல் பாவம் கணேசன். இந்த தொடரில் யமுனா என்ற கேரக்டரில் நடித்து வருபர் ஷிவன்யா. காற்றின் மொழி சீரியலில் கார்த்தியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் . சுந்தரி நீயும் சுந்தரன் நானும், சன்டிவியில் கல்யாண வீடு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு மாடலும் கூட. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஃபோட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial Paavam Ganeshan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment