சீரியலில் பாவாடை தாவணி.. இன்ஸ்டாவில் படுமாடர்ன்.. ராஜா ராணி நடிகையின் வைரல் ஃபோட்டோஷூட்!

Vijay Tv Serial Actress: நடிகர் சிவா நடித்த தமிழ்படம்2 மூலம் பிரபலமானவர் ராஜா ராணி சீரியல் நடிகை நவ்யா சுஜி.

actress navya suji

ராஜா ராணி2 சீரியலில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. மிஸ் ஏபி 2015 இல் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். மாடலிங் மூலம் தமிழ்படம் 2வில் அறிமுகமானார். அடுத்து சில படங்களில் நடித்தவர் லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் திரில்லர் வலைத் தொடரிலும் நடித்திருந்தார். விஜய் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். ராஜா ராணி 2 தொடரில் வேலைக்கார பெண்ணாக மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நவ்யா. சீரியலில் அவரை பாவடை தாவணியில் பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாவில் அவர் பதிவிடும் மாடர்ன் புகைப்படங்களை பார்த்து அசந்து போயுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv serial raja rani mayilu navya suji latest photoshoot

Next Story
Vijay TV Serial : தம்பி இல்லாமல் சடங்கு செய்யும் அண்ணன்கள் : கண்ணன் வருவாரா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X