Advertisment

வாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்

vijaytv serial news: இன்ஸ்டாவில் ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோக்கள், டப்ஸ்மேஷ், புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் விஜே அர்ச்சனா.

author-image
WebDesk
New Update
vj archana

Raja rani serial news: ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. டிக்டாக்கில் அதிகம் பிரபலமானவர் . காதல் பாடல்களுக்கு எக்ஸ்பிரஷனோடு நடித்திருப்பார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இதன் மூலம் ஆதித்யா சேனலில் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷோவுக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்தது. அதன்பிறகு ராஜா ராணி 2 சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இந்த தொடரிலும் இவரது நடிப்புக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்தான். இன்ஸ்டாவில் அவ்வபோது ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோக்கள், டப்ஸ்மேஷ், புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் விஜே அர்ச்சனா.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijaytv Serial Raja Rani Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment