Advertisment

மாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்!

ஷார்ட் பிலிம், மியூசிக் ஆல்பம் உள்ளிட்டவற்றிலும் பணியாற்றி உள்ளார் நக்ஷத்திரா நாகேஷ்.

author-image
WebDesk
New Update
nakshathra nagesh

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் நக்ஷத்திரா நாகேஷ். ஷார்ட் பிலிம், மியூசிக் ஆல்பம் உள்ளிட்டவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்படங்களிலும் சில ரோல்களில் நடித்துள்ளார். பின்னர் சீரியல்களில் சன் டிவி-யில் குஷ்புவுடன் நடித்த லக்ஷ்மி ஸ்டோர்ஸ் மூலம் மேலும் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரோஜா, மின்னலே, நாயகி என அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial Serial Actress Nakshathra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment