Advertisment

கண்களால் கொள்ளையடிக்கும் களவாணி: சீரியல் நடிகையின் வைரல் ஃபோட்டோ ஷூட்

vijaytv serial news: தமிழில் முதன்முதலில் கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் கோமதி ப்ரியா.

author-image
WebDesk
New Update
கண்களால் கொள்ளையடிக்கும் களவாணி: சீரியல் நடிகையின் வைரல் ஃபோட்டோ ஷூட்

வேலைக்காரன் சீரியலில் சுந்தரவல்லியாக நடித்து வருபவர் கோமதி ப்ரியா. மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் விருப்பப்பட்டு படித்துள்ளார். பிறகு 10 மாதங்கள் சென்னையில் துறை சார்ந்த வேலை பார்த்து வந்தார். நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார். பிறகு கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடர் மூலம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனார். தற்போது விஜய்டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வருகிறார். ஜீ தெலுங்கிலும் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Serial Actress Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment