மறைந்த வினோத் கண்ணாவின் அரிய படங்கள்!

கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் வினோத் கண்ணா இன்று காலமானது அவ்வளவு சீக்கிரம் ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம் என்றே கூறலாம். ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன ரோல்களிலும், வில்லன் ரோல்களிலும் மட்டுமே நடித்தவர், அதற்கு பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். எளிதில் யாரும் காண முடியாத அவருடைய சில புகைப்படங்களின் தொகுப்பு இதோ.

×Close
×Close