Advertisment

எந்த போட்டோ போஸ்ட் பண்றதுனு தெளிவா தெரியலங்க... கன்ஃபியூஷ் ஆன அதிதி

இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் கிராமத்து கெட்டப்பில் இருந்து உடனே சிட்டி கெட்டப்புக்கு மாறீட்டீங்களே சூப்பர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
எந்த போட்டோ போஸ்ட் பண்றதுனு தெளிவா தெரியலங்க... கன்ஃபியூஷ் ஆன அதிதி

விருமன் என்ற ஒரு படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமான நாயகியாக வலம் வரும் நடிகை அதிதி ஷங்கர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் வெளியான கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

publive-image

மருத்துவம் படித்துள்ள அதிதி ஷங்கர் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தில் நாயகியாக மாறியுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரின் மகள் என்ற என்பதை மறக்கடித்து தனது திறமையின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

publive-image
publive-image

மேலும் விருமன் படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ள அதிதி, தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

publive-image
publive-image

மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அதிதி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் விருமன் பட ப்ரமோஷன் சமயத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

publive-image

அந்த வகையில் தற்போது இந்த நாளில் எந்த போட்டோவை வெளியிடுவது என்று தெளிவாக தெரியவில்லை என்று அவர் ஷ்டைலிஷாக பதிவிட்டுள்ள படங்கள் வைரலாகி வருகிறது.

publive-image

இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் கிராமத்து கெட்டப்பில் இருந்து உடனே சிட்டி கெட்டப்புக்கு மாறீட்டீங்களே சூப்பர் என்று பதிவிட்டு வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment