Advertisment

ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய விஷால் - புகைப்படங்கள்

மணப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர்களுக்கான இல்லத்தில் தீபாவளி கொண்டாடினார் விஷால்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய விஷால் - புகைப்படங்கள்

சென்னை, மணப்பாக்கத்தில் அமைந்துள்ளது ஆதரவற்றோர்களுக்கான இல்லமான ‘க்ரஸ்ட் வேய்த் ஹோம்’. இங்கு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 120 பேர் வாழ்ந்து வருகின்றனர். நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால், அவர்களுடன் வெடி வெடித்து, உணவு உண்டு தீபாவளியைக் கொண்டாடினார். விஷாலுடன், அவருடைய அம்மாவும் சென்றிருந்தார்.

Tamil Cinema Vishal Nadigar Sangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment