Sandakozhi 2 Movie Review : 2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மக்களின் மனதை கொள்ளையடித்த படமாக வெளியானது சண்டக்கோழி. நடிகர் விஷாலின் நடிப்பிற்கும், ஆக்ஷன் திறனுக்கும் தீணி போட்டது தான் இந்த படம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.
இந்த படத்தின் நாயகனாக மீண்டும் விஷால் மிரட்ட, கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கியமான வேடத்தையும் ஏற்று நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவே இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தினை பார்வையிட்ட ரசிகர்கள் தங்களின் கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
#சண்டக்கோழி2 – ஒரு வரி விமர்சனம்
தேவையே இல்லாத ஆணி????????♂????????♂#Sandakozhi2 #Sandakozhi2review pic.twitter.com/4xLlXM8l2X
— Kalilur Rahman (@rahmanak88) 18 October 2018
#Sandakozhi2 review – Just one time watchable commercial family entertainer .
pakka antagonist role played by @varusarath
Please try any new attempt for next time @dirlingusamy— Amarnath Bharathi (@itisamarnath) 18 October 2018
குடும்பத்தினர் சேர்ந்து பார்க்க வேண்டிய படமாக இப்படம் இருக்கிறது என்றும், வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பினைப் பாராட்டியும் நிறைய நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துகளை படக் குழுவினர்களுக்காக பகிர்ந்துள்ளனர்.
#SandaKozhi2 family entertainer package visual n Bgm really gd???? Every Movie playing different Character @varusarath Semma mass role dialogue delivery Experssion looks vera level…???????? All the very best #Varu n hole team… Keep Rocking ???? pic.twitter.com/ZXMWNoDJeq
— Sarath Ak (@sarath24400400) 18 October 2018
@VishalKOfficial Mass @KeerthyOfficial and @varusarath Steals the show U1 BGM ???????? Makes it Watchable B C Centre’s lo Baga Adudhi #PANDEMKODI2 #Sandakozhi2
— SaiSuraj (@saisuraj143) 18 October 2018
#Sandakozhi2 – Very average. @thisisysr background score is the oly highlight. Specially that Varu’s theme????????
— Arulmani (@pkarul) 18 October 2018
#SandaKozhi2 – mass masala movie with festival backdrop
+ : Fight, varalakshmi, raj kiran,YSR– : Usual scenes, over buildup
Overall : family entertainer, gud movie for festival season. Specialy for B&C center. Enjoy with family#Sandakozhi2Fromtoday #SandaKozhi2
— vishal K (@vishal_Irulapan) 18 October 2018
நேத்து புரட்டாசி முடிஞ்சிது, இன்னைக்கு #Sandakozhi2 சோலி முடிஞ்சிது..!! ????
— MSK (@sendilkmr) 18 October 2018
அடேய் பேருக்கு தான் சண்டக்கோழி – 2
ஆனா அதுக்கு இதுக்கும்
எந்த சம்பந்தமும் இல்லபடம் #ஒன்னும் இல்ல#Sandakozhi2
— ????ɴᴀɴᴅʜ????ᴜᴍᴀʀ ✍ (@anandh_twitz) 18 October 2018
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vishal starer sandakozhi 2 movie review