Advertisment

Viswasam Movie Review: ஒரே வார்த்தையில் சொல்லணும்-னா பிளாக்பஸ்டர்! - கொண்டாடும் திரைத்துறையினர்

Viswasam Movie Review: திரைத்துறையில் அஜித்தின் ரசிகர்களாக இருக்கும் பல நடிகர்களும் ஃபர்ஸ்ட் ஷோவை கண்டு களித்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம் இன்று முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ரஜினியின் பேட்ட படத்தைவிட, விஸ்வாசம் படத்திற்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

Advertisment

நள்ளிரவு முதலே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள், அதிகாலை ஷோவிற்காக கடும் பனியையும் பொருட்படுத்தாது காத்திருந்தனர். சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத்துறையில் அஜித்தின் ரசிகர்களாக இருக்கும் பல நடிகர்களும் அதிகாலை ஷோக்களில் ஆட்டம் போட்டனர்.

மேலும் படிக்க - Viswasam movie review and release LIVE UPDATES: குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் மாஸ் படம்

ஒரே வார்த்தையில் விஸ்வாசம் விமர்சனம் சொல்ல வேண்டுமென்றால் “பிளாக்பஸ்டர்” என்றும் பிரபல சினிமா விமர்சகரும், வர்த்தக நிபுணருமான ரமேஷ் பாலா குறிப்பிட்டுள்ளார்.

உறுதியான பிளாக்பஸ்டர் - அருண் விஜய்

பேட்ட இசையமைப்பாளர் அனிருத் புகழாரம்

ராம் முத்துராம் சினிமாஸ்

Ajith Siruthai Siva
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment