Advertisment

நயன்தாராவுக்கும் ஜோதிகாவுக்கும் என்ன தகராறு?

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayantara

நயன்தாரா நடிகையின் காதலர் தான் ஜோதிகாவின் கணவரை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா தான் முதலில் நாயகியாக நடிப்பதாக இருந்தது. இயக்குநரும் அதைத் தான் விரும்பினார். ஆனால் நடிகர் தரப்பில் இருந்து ஆட்சேபம் வந்ததால் கீர்த்தி சுரேஷ்யை கமிட் செய்தார்கள்.

ஜோதிகா நடித்த படத்தின் ஆடியோ வெளியீட்டில் நடிகை பேசும்போது, ஒரு மூத்த நடிகையை காட்டி ‘இவர் தான் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னார். நயன்தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க உத்தரவிடும் நேரத்தில் இவர் ஏன் இப்படி சொன்னார். இருவருக்கும் என்ன முன்பகை என்று புரியாமல் விழிக்கிறது கோலிவுட்.

Tamil Cinema Nayanthara Jothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment