Advertisment

‘ஏமாலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

சாம் ஜோன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘ஏமாலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

வி.இஸட்.துரை இயக்கத்தில், சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ஏமாலி’. சாம் ஜோன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும், பால சரவணன், சிங்கம்புலி ஆகியோரும் நடித்துள்ளனர். ரொமாண்டிக் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார்.

Tamil Cinema Athulya Ravi Samuthirakani Yemaali Movie Sam Jones
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment