விக்னேஷ் கார்த்திக் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’. அஸார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஈடன், யோகிபாபு, மன்சூர் அலிகான், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரெஹானா இசையமைத்துள்ளார். வருகிற 23ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.