Advertisment

இன்ஸ்டாவை தெறிக்க விடும் கோகுலத்தில் சீதை வசுந்தரா லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்.

Gokulathil seethai serial: நடிகை ஆஷா கவுடாவின் மெயின் ஹாபி மியூசிக், டான்ஸ்தான்.

author-image
WebDesk
New Update
Asha gowda

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடரில் வசுந்தரா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஆஷா கவுடா. கர்நாடகாவை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்துகொண்டிருந்தார். அதன்பிறகு கலர்ஸ் சூப்பர், கன்னட சேனல் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார். தமிழ் சின்னத்திரையில் ஆஷா அறிமுகமானது ஜீ தமிழ் தொலைக்காட்சியில்தான். 2019 ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீரியல் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரது மெயின் ஹாபி மியூசிக், டான்ஸ்தான். அவ்வபோது போட்டோஷூட் நடத்தி இன்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Serial Actress Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment