திருமதி ஹிட்லர் சீரியலில் சித்ரா என்ற கேரக்டரில் கடைசி மருமகளாக நடித்து வருபவர் பவ்யா ஸ்ரீ. ரொம்பவே காமெடி கலந்த தொடராக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் பவ்யா ஸ்ரீ கேரக்டருக்கு தனி ஃபேன்ஸ்தான். இவர் ஒரு மாடல். ஜீ தமிழின் ஜில் ஜங் ஜக் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil