Advertisment

செம்ம!! 2K கிட்ஸ்-ன் ரீசன்ட் கிரஷ் நிகிதா ராஜேஷ் ஸ்டைலிஷ் ஃபோட்டோ ஷூட்

Zee Tamil Serial: பிளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ‘மஞ்சுருக்கும் காலம்’’ சீரியலில் ‘ஜானிக்குட்டி’ என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nikitha rajesh

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இளம் ரசிகர்களை கவர்ந்துள்ள சீரியல் சூர்யவம்சம். இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் சமந்தா. இவரது நிஜப் பெயர் நிகிதா ராஜேஷ். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். ஓமணத்திங்கள் பக் ஷி, ரகசியம், தேவி மகாத்மியம், மஞ்சுருக்கும் காலம், ஜூனியர் சாணக்யன் போன்ற பல மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். மழவில் மனோரமா டிவியில் ஒளிபரப்பான ‘உக்ரம் உஜ்வாலம்’ என்ற ரியாலிட்டி ஷோவின் 2வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர். தமிழ் சின்னத்திரையில் இவர் முதலில் அறிமுகமானது சன்டிவியில்தான். அருந்ததி என்ற திகில் தொடரில் தெய்வானை என்ற கேரக்டரில் நடித்தார். இதுவும் மக்கள் மத்தியில் பிரபலமானது . தற்போது ஜீ தமிழின் சூர்யவம்சம் சீரியலில் சமந்தா என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment