Advertisment

கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ்... உங்க எலும்பு வலிமை ஆகணும்னா இந்தப் பழம்; மிஸ் பண்ணாதீங்க!

நம்மில் பலர் சப்போட்டா பழங்கள் சாப்பிடுவோம். அது குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதில் சர்க்கரை அதிகம் மற்றும் அதிக கலோரிகள் இருக்கிறது என்பதாலயே அதை சிலர் தவிர்ப்பீர்கள். ஆனால் இதில் அதிக நன்மைகள் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ்... உங்க எலும்பு வலிமை ஆகணும்னா இந்தப் பழம்; மிஸ் பண்ணாதீங்க!

நம்மில் பலர் சப்போட்டா பழங்கள் சாப்பிடுவோம். இதில் சர்க்கரை அதிகம் மற்றும் அதிக கலோரிகள் இருக்கிறது என்பதாலயே அதை சிலர் தவிர்ப்பீர்கள். ஆனால் இதில் அதிக நன்மைகள் இருக்கிறது.

Advertisment

குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வீக்கத்தை குறைக்கும் பங்கு உள்ளது. மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரி செய்ய உதவுகிறது. செரிமாண மண்டலம் சரியாக வேலை செய்யவும் உதவுகிறது.

நமக்கு சளி மற்றும் இருமல் ஏற்படும்போது, சளி நமது நுரையீரலில் கட்டிக்கொண்டு இருக்கும். சப்போட்டா இதை நீக்க உதவுகிறது.

மேலும் இதில்  கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் இருக்கிறது. இதனால் எலும்புக்கு வலு சேர்க்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment