வழக்கமான பீன்ஸ் பொறியல் போல் இல்லாமல், இந்த கேரளா ஸ்டைல் பீன்ஸ் வறுவலை தவறாமல் சமைத்து பருங்க.
தேவையான பொருட்கள்
பீன்ஸ்
தேங்காய்
மஞ்சள் பொடி
உப்பு
சின்ன வெங்காயம்
கடுகு
செய்முறை : பீன்ஸை நன்றாக கழுவி, அதன் நாரை நிக்கி, நீளமாக நறுக்க வேண்டும். தேங்காய்யை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், கடுகு போட்டு வெடித்ததும், தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும். தொட்ர்ந்து சின்ன வெங்காயம். சேர்க்க வேண்டும்.தொடர்ந்து பீன்ஸ், மஞ்சள் போடி சேர்க்க வேண்டும். தொடர்ந்து நன்றாக வறுக்க வேண்டும்.