Advertisment

உங்க மூளை சுறுசுறுப்பா வேலை செய்யணுமா?..கண்டிப்பா இதை சாப்பிடுங்க

இதயம், கல்லீரல், சிறுநீரகம் முதலியவற்றுக்கு எந்த உணவுகள் நன்மை தரும் என்பதை பார்த்து பார்த்து சாப்பிடும் நாம் நம்மை இயக்கிக்கொண்டிரும் மூளைக்கு தேவையான உணவுகளை எடுத்துகொளவதில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உங்க மூளை சுறுசுறுப்பா வேலை செய்யணுமா?..கண்டிப்பா இதை சாப்பிடுங்க

best foods ‘for an aging brain’, நமது உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் நாம் தனிக்கவனம் செலுத்துகிறோம். இதயம், கல்லீரல், சிறுநீரகம் முதலியவற்றுக்கு எந்த உணவுகள் நன்மை தரும் என்பதை பார்த்து பார்த்து சாப்பிடும் நாம் நம்மை இயக்கிக்கொண்டிரும் மூளைக்கு தேவையான உணவுகளை எடுத்துகொளவதில்லை.

Advertisment

நமக்கு வயதாவது போல் நமது மூளைக்கும் வயதாகிவிடுகிறது.  சரியான கவனிப்பு நாம் மூளைக்கு கொடுக்காவிட்டால். விரைவில் வயதாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் நினைவாற்றால் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. சில உணவு முறைகள் நமது மூளையை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

publive-image

ஆலிவ் ஆயில் அல்சிமா என்ற நினைவாற்றல் இழக்கும் நோய் ஏற்படாமல் தடுக்கும். கடுகு மற்றும் ஆபில் சிடர் வினிகர் (apple cider vinegar )  நீங்கள் சாப்பிடும் காய்கறி சாலட்டுடன் (salad)  சேர்த்து சாப்பிட வேண்டும்.

மஞ்சள், பெப்பர், குங்குமப்பூ, ரோஸ்மேரி, இஞ்சி, ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் (omega 3 fatty acid) இவை கொழுப்பு சத்து நிறைந்த சாலமன் மீன்கள் மற்றும் நட்ஸில் இருக்கிறது. இவை மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது .

கீரை வைகைகள்; அகுருல ( arigula) சிவிஸ் சார்டு (swiss chard)  உள்ளிட்ட கீரை வைகைகள் நமது மூளையின் சிந்தித்து செயல்படும் ஆற்றாலை அதிகரிக்கிறது.

எல்லா வகைக் காய்கறி உணவுகளில் இருக்கும் சத்து மற்றும் நார்ச்சத்து நமது மூளை நீண்ட நாட்கள் சீறாக செயல்பட உதவுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment