Advertisment

பட்டாணி வைச்சு ஒரு மொறு மொறு போண்டா

பட்டணியை வைத்து மிகவும் சுவையான போண்டா செய்ய முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பட்டாணி வைச்சு ஒரு மொறு மொறு போண்டா

பட்டணியை வைத்து மிகவும் சுவையான போண்டா செய்ய முடியும். 

Advertisment

தேவையான பொருட்கள்

பச்சை பட்டணி

அரிசி மாவு

கோதுமை

சோடா உப்பு

உப்பு

பச்சை மிளகாய்

சோம்பு

பூண்டு

இஞ்சி

கொத்தமல்லி

எண்ணெய்

செய்முறை

பச்சை பட்டணியை நன்றாக கழுவ வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய்,  இஞ்சி, பூண்டு, உப்பு ஆகியவற்றை போட்டு அரைத்து கொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த கலைவையுடன் கோதுமை மாவு , அரிசி மாவு சேர்க்கவும். அரைக்கும்போது போது தேவைபட்டால் தண்ணீர் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து இதில் சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்.

publive-image

தொடர்ந்து நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். தற்போது போண்டா பதத்திற்க்கு கொண்டு வரவும். தற்போது, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகும் வரை காத்திரக்கும். தொடர்ந்து போண்டவை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment