Advertisment

இயற்கையான முறையில் கொலஸ்ட்ரால் குறைக்க 5 வழிகள்

கொலஸ்ட்ராலை கட்டுபடுத்த மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் வழிகளை கடைபிடிக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
இயற்கையான முறையில் கொலஸ்ட்ரால் குறைக்க 5 வழிகள்

கொலஸ்ட்ராலை கட்டுபடுத்த மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் வழிகளை கடைபிடிக்க வேண்டும்.

Advertisment

அரோக்கியமான உணவு

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதிகமான உப்பு மற்றும் இனிப்பு பொருட்களை சாப்பிடக்கூடாது. ஓட்ஸ், பீன்ஸ், ஆப்பிள், மீன், வால்நட், பிளக்ஸ் விதிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

மதுவை தவிர்ப்பது.

மது அருந்துவதால் அதிக உணவுகளை சாப்பிடுவோம். அதனால் உடல் எடை அதிகரிக்கும்.  மேலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.

புகைப்பிடித்தலை தவிர்க்கவும்

புகைப்பிடிப்பதால் நுறையீரல் பாதிக்கப்படுவதோடு, இதயமும் பாதிக்கும் என்பதால் இதை கைவிட வேண்டும்.

உடல் பயிற்சி

அதிகமாக உடல் பயிற்சி செய்வதைவிட தினமும் உடல் பயிற்சி செய்வதால், உடல் எடை குறையும் மேலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment