Advertisment

மலச் சிக்கலுக்கு சொல்லுங்க குட் பை: வீட்டிலேயே இருக்கு சூப்பர் தீர்வு

மலச்சிக்கல் ஏற்பட்டால் நம்மால் அன்றாட வேலைகள் எதிலும் கவனம் செலுத்த முடியாது. இந்நிலையில் மலச்சிக்கலுக்கு நாம் வீட்டிலேயே தீர்வு காண முடியும்.

author-image
WebDesk
New Update
மலச் சிக்கலுக்கு சொல்லுங்க குட் பை: வீட்டிலேயே இருக்கு சூப்பர் தீர்வு

மலச்சிக்கல் ஏற்பட்டால் நம்மால் அன்றாட வேலைகள் எதிலும் கவனம் செலுத்த முடியாது. இந்நிலையில் மலச்சிக்கலுக்கு நாம் வீட்டிலேயே தீர்வு காண முடியும்.

Advertisment

இசாப்கல் (isabgol) என்று அழைக்கப்படும் ஒரு வகை பொடியை தண்ணீரில் 2 ஸ்பூன் சேர்த்து குடித்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாக இருக்கும்.

இதுபோல் திரிபலாவை பொடித்து,  அதை  ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து இரவு தூங்கப்போவதற்கு முன்பு குடிக்க வேண்டும்.

publive-image

ஓமத்தில், வாய்யு தொடர்பான ஜூஸ்-சை கூடுதலாக சுரக்க உதவுகிறது.இதனால் வயிற்றில் இருப்பது எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு வெளியேற்றப்படும். ½ டேபிள் ஸ்பூன் ஓமத்தை இரவில் ஊர வைத்து, சுடு தண்ணீருடன் சேர்க்க வேண்டும்.

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், இரவு தூங்கப்போகும் முன் குடித்தால் மலச்சிக்கலை தவிர்க்கலாம். ஆனால்  இதை கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்த கூடாது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment