Advertisment

கோதுமை தோசை மொமொறுனு  வரனுமா ?இதோ அந்த ரகசியம்… தவறாம செய்து பாருங்க

நாம் வீட்டில் சுடும் கோதுமை தோசை மொமொறுப்பாக வர இதை செய்தேயாக வேண்டும். தவறாமல் வீட்டில் செய்துபாருங்க

author-image
WebDesk
New Update
கோதுமை தோசை மொமொறுனு  வரனுமா ?இதோ அந்த ரகசியம்… தவறாம செய்து பாருங்க

நாம் வீட்டில் சுடும் கோதுமை தோசை மொமொறுப்பாக வர இதை செய்தேயாக வேண்டும். தவறாமல் வீட்டில் செய்துபாருங்க

Advertisment

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு

அரிசி மாவு

 தயிர்

உப்பு

 பெருங்காயத்தூள்

சிரகம்

தண்ணீர்

செய்முறை:

கோதுமை மாவுடன்,  அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கோதுமை மாவை மட்டுமே வைத்து தோசை சுடுவதை விட, இது போல நான்கில் ஒரு பங்கு அரிசி மாவு சேர்த்து செய்யும் பொழுது மெல்லியதாக தோசை வார்க்க வரும். இதனுடன் தோசை மிருதுவாகவும், சுவையாகவும் வருவதற்கு ஒரு கப் அளவிற்கு தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் கால் ஸ்பூன் அளவுக்கு பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு பெரிய மிக்ஸி ஜாருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மேற்கூறிய அளவின்படி 500ml தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். கட்டிகள் இல்லாமல் அரைத்து எடுத்த இந்த மாவுடன் அரை ஸ்பூன் அளவிற்கு சீராகத்தை கைகளால் நன்கு கசக்கி தேய்த்து சேர்க்க வேண்டும். எந்த ஒரு கோதுமை தோசைக்கும் சீரகம் சேர்க்கும் பொழுது சுவை அதிகமாக இருக்கும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment