Advertisment

இந்த 3 உணவுகள்... இலவசமாக தந்தால் கூட இரவு 8 மணிக்கு மேல் வேண்டாம்!

இரவில் நீங்கள் எந்த நேரத்தில் உணவு எடுத்துகொள்கிறீர்கள் எனப்துதான் உங்கள் ஆரோக்கியமான வாழ்வை தீர்மானிக்கிறது. இந்நிலையில் இரவு உணவிற்கு பழங்களை எடுத்துகொள்ளதீர்கள்.

author-image
WebDesk
New Update
இந்த 3 உணவுகள்... இலவசமாக தந்தால் கூட இரவு 8 மணிக்கு மேல் வேண்டாம்!

Young man eating pizza near refrigerator at night

இரவில் நீங்கள் எந்த நேரத்தில் உணவு எடுத்துகொள்கிறீர்கள் எனப்துதான் உங்கள் ஆரோக்கியமான வாழ்வை தீர்மானிக்கிறது. இந்நிலையில் இரவு உணவிற்கு பழங்களை எடுத்துகொள்ளதீர்கள்.

Advertisment

நீங்கள் தூங்கப்போகும், 3 மணி நேரத்திற்கு முன்பாக உணவை சாப்பிட வேண்டும். இந்நிலையில் மிகவும் எளிமையான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். சாதம் சாப்பிடுவதாக இருந்தால், ஒரு கப் சாதம் மற்றும் பருப்பு குழம்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.  

இந்நிலையில் சில உணவுகளை இரவு 8 மணிக்கு மேல் இலவசமாக கொடுத்தாலும் நீங்கள் சாப்பிடாதீர்கள்.

சாக்லேட்ஸ்: இனிப்பு சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற தவிப்பை இது போக்கும். என்றாலும் இதில் அதிக கலோரிகள் இருக்கிறது. இந்நிலையில் நீங்கள் விழித்தே இருப்பீர்கள்.

மதுபானம்: இந்நிலையில் நீங்கள் உடல் எடை குறைய வேண்டும் என்று நினைத்தால், மதுபானத்தை தவிக்க வேண்டும். குறிப்பாக இரவில் குடிப்பது உடல் எடையை அதிகரிக்கும். மேலும் தூக்கமின்மை ஏற்படுத்தும்.

சிப்ஸ்: இரவில் சிப்ஸ் அதிகம் சாப்பிட்டால் இதில் அதிக கலோரிகள் இருக்கிறது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment