இந்த தோசையை நீங்க ஹோட்டலதான் சாப்பிட்டுருப்பீங்க . .ஆனா இந்த செட் தோசையை வீட்டில் சமைத்து சாப்பிடலாம். இந்நிலையில் இந்த ரெசிபியை நீங்க சமைத்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பச்சரிசி
புழுங்கலரிசி
உளுந்தம் பருப்பு
வேகவைத்த அரிசி
உப்பு
மஞ்சள் தூள்
எண்ணெய்
செய்முறை :
அரிசி மற்றும் உளுந்தை நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து, வேக வைத்த அரிசியுடன் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை உப்பு சேர்த்து ஒரு 10 மணி நேரம் அப்படியே விட வேண்டும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து வழக்கமாக தோசை எப்படி போடுவோமோ, அப்படி தோசை போட வேண்டும்.